தூமகேது

tūmakētu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வால்நட்சத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூமகேது)
2.
கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி
தூம கேது புவிக்கெனத் தோன்றிய ( மந்தரை. 21.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூமகேது)
3.
தீமைக்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூமகேது)
4.
அக்கினி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூமகேது)
5.
கொடுமை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூமகேது)
6.
அக்னி, விண்வீழ் கொள்ளி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s626sucj/

தமிழ்
“தூமகேது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s626sucj/
APA
Oliyon Research. (2026). தூமகேது. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/s626sucj/
MLA
"தூமகேது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s626sucj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment