தேடல் · Search: எழுத்துரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 76–100 · 76–100 of 110
பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு — intrinsic font
அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க விவரிப்பு மொழி. நெகிழ்வு மிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க விவரிப்பு மொழியான போஸ்ட் ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கு… — PostScript
எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண் வரைமான முனைப்பாகவுள்ள அச்செழுத்து வகை — roman
அச்சுப்பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச். பீ லேசர் ஜெட் குடும்ப அச்சுப் பொறிகளில் பயன்… — cartridge font
ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத்துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்ட… — derived font
ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற, பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை — format bar
ஒரு குறிப்பிட்ட பாணியில், அளவில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வகை. இதில் ஒவ்வொரு எழுத்தும் எண்ணும் வெவ்வேறு அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இவ்வகை எழுத்துருவில் i என்னும் எழுத்த… — proportional font
அச்சுப்பொறியின் ரோமில் (ROM) நிரந்தரமாகக் குறியீடு இடப்பட்ட எழுத்துருக்கள் — bullet-in font
பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக்கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். — Font/DA Mover
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
அச்சுத் துறையில் இட அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயரத்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும். இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகள… — Quad
துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எழுத்துரு. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் உள்ள எழுத்துகளின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனி… — bitmap font
ஒவ்வொரு எழுத்தும் ஒரு முனை யத்தினால் சரியாக அனுப்பப்படுமாறு சரிபார்ப்பதற்கான ஒரு வாக்கிய எழுத்துருக்கள். — fox message
சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்ப… — symbol font
அச்சுத் துறையில் இடி அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயர்த்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும்.இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகள… — quad
மேசை மோட்டு வெளியீட்டில், திண்மையாகவும், அலங்காரமாகவும் மாறுபட்ட எழுத்து முகப்புகளாகவும் உள்ள எழுத்துருக்களைக்கொண்ட வரிகள். இது கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது — display composition
ஒரு நிரல் தொடரைச் செயல்படுத்தும்போது நடைபெறும் திணித்தல் dynamic font : இயங்கு நிலை எழுத்துரு. — dynamic dump
அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப் பொறிக்கென வைத்திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத் துருக்கள் அச்சுப் பொறிக்குள்ளேயே உள்ளமைக்கப் பட்டிருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். … — printer font
ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்து, பெரிய எழுத்து வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் சிறிய எழுத்துகளும் பெரிய எழுத்துகளும் உண்டு. ஒர் எழுத்துருவில் வழக்கமாக இருக்கும் பெர… — small caps
அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளில் பிரித்திடுதல் — distribute
கணினி படிக்கத்தக்க வடிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துரு. இது புள்ளிகளின் அல்லது கோடுகளின் ஒரு தொகுதியைக் கொண்டது — digitized type
ஒரே எழுத்து முகப்பிலுள்ள பல்வேறு வடிவளவு எழுத்துருக்களின் தொகுதி. இதில், சாய்வெழுத்துகள், தடித்த எழுத்துகள் போன்ற மாறுபட்ட எழுத்துருக்கள் அடங்கும் — font family
எந்திர முறையில் அச்சுக் கோப்பதற்கான எந்திரங்கள். தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் எழுத்துருக்கு அச்சுப்பொறி. அச்சுருக்கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை விரிப்பள்ளங்களாக உருக்கி வார்த்து… — composing machines
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
அச்சுப் பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச்.பி லேசர் ஜெட் குடும்பம் போன்றவற்றில் பயன்படுத்… — cartridge font