தருவித்த எழுத்துரு
taruvitta eḻutturu
பொருள்கள் · Senses
1.
ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத்துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள எழுத்துருக்களின் உருவளவுகளை மாற்றி புதிய எழுத்துகளை உருவாக்க முடியும்.
— derived font
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zy7jm557/
தமிழ்“தருவித்த எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy7jm557/APA
Oliyon Research. (2026). தருவித்த எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zy7jm557/MLA
"தருவித்த எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy7jm557/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment