{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zy7jm557/", "data": {"id": "zy7jm557", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zy7jm557/", "kind": "word", "headword": "தருவித்த எழுத்துரு", "romanization": "taruvitta eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:17.703006+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத்துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள எழுத்துருக்களின் உருவளவுகளை மாற்றி புதிய எழுத்துகளை உருவாக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "derived font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 421"}]}}