இடஅடைப்பு எழுத்துரு

iṭaaṭaippu eḻutturu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுத் துறையில் இட அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயரத்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும். இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகளில் முடிவில் வரிகளிடையே இடைவெளியை அகலமாக்குவதற்கும், ஒர இடம் விடுவதற்கும் இது பயன்படுகிறது — Quad

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdhs4j3a/

தமிழ்
“இடஅடைப்பு எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdhs4j3a/
APA
Oliyon Research. (2026). இடஅடைப்பு எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdhs4j3a/
MLA
"இடஅடைப்பு எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdhs4j3a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment