பொதியுறை எழுத்துரு

potiyuṟai eḻutturu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுப்பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச். பீ லேசர் ஜெட் குடும்ப அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்பட்டாலும் சில புள்ளியணி அச்சுப்பொறிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன — cartridge font
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w37u47mk/

தமிழ்
“பொதியுறை எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w37u47mk/
APA
Oliyon Research. (2026). பொதியுறை எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w37u47mk/
MLA
"பொதியுறை எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w37u47mk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment