தேடல் · Search: எண்ம
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
154 இல் 76–100 · 76–100 of 154
எந்திர மொழியில் இயங்கக் கூடிய ஆணைத் தொடர்கள் — binaries
கனிமப் பொருள்களின் கடினத் தன்மையைத் தரம் பிரித்துக் காட்டப் பயன்படும் எண்மான முறை. — Mohs scale
வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொற… — network addressing
குறிப்பாக 20 அல்லது 10, 48, 576 எண்மிகள். 1024 கிலோ எண்மிகள். சராசரியாக ஒரு பத்து இலட்சம் எண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ எண்மிகள் குறும்பெயர் MB. megacycle : மீமிகு சுழற்சி : ஒரு… — Megabyte
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
(S A.E.) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இலக்கம், ஒர் எஃகு பொதுவாக, கார்பன் எஃகு, நிக்கல் எஃகு, நிக்கல் குரோமியம் முதலியவ… — S.A.E. Steels
இவை பின்வருமாறு 1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1. 2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்… — operator, kinds of
மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி — byte machine
பத்திலக்க பதின்ம எண்மான முறை — denary
பின்ஹெக்ஸ் (BinHex) எண்முறையில் குறிமுறைப்படுத்தப்பட்ட கோப்பின் வகைப்பெயர் (Extension) — hqx
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று — logical operator
தலைமை நினைவகத்தின் 4 கிலோ எண்மி அல்லது மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தனிப்பட்ட மின் சுற்று அட்டை. — memory module
ஓர் எண்மான முறையில், எழுத்து (ஒரு புள்ளி) அல்லது உட்கடை எழுத்து என்பது, ஒரு முழு எண்ணிலிருந்து பின்னப் பகுதியைப் பிரித்துக் காட்டும் புள்ளி ஆகும். சான்று : இருமப்புள்ளி (binary point… — radix point
sharpness : கூர்மை : ஒரு காட்சிச் சாதனம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற்றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும். — sharing, time
எண்களை அல்லது ஆல்ஃபா எண்மானத் தரவுகளைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் டோனால்ட் ஷெல் என்பவர். அவர் பெயரால் இந்தப் பெயர் பெற்றது. இது குமிழ் பிரிப்பைவிடத்… — shell sort
நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம் — tape cassette
2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை — binary number system
உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E. ) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இல்க்கம், ஓர் எஃகு பொதுவாக கார்பன் எஃகு, நிக்கல் எஃக… — S.A.E. steels
இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு input unit - உட்பலன் அலகு : கணிப்பொறியின் அடிப்படை அலகு. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன் கருவியமைப்புக்கள் இருக்கும். எ-டு விசைப் பலகை, சு… — input tag
ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்… — exponent
ஒரு வகையான எண்முறை. ஒவ்வொரு எண்னின் மதிப்பும் பல இலக்கங்களின் தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இதில் பின்னணிப் புள்ளிகன் (radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொ… — fixed point
எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம் — sewing
பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வர… — superfloppy