ஷெல் பிரிப்பி

ṣel pirippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்களை அல்லது ஆல்ஃபா எண்மானத் தரவுகளைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் டோனால்ட் ஷெல் என்பவர். அவர் பெயரால் இந்தப் பெயர் பெற்றது. இது குமிழ் பிரிப்பைவிடத் திறமையானது. — shell sort
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரிசைப்படுத்தும் முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1325)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/635c2hkk/

தமிழ்
“ஷெல் பிரிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/635c2hkk/
APA
Oliyon Research. (2026). ஷெல் பிரிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/635c2hkk/
MLA
"ஷெல் பிரிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/635c2hkk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment