{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "635c2hkk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/635c2hkk/", "kind": "word", "headword": "ஷெல் பிரிப்பி", "romanization": "ṣel pirippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.711325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்களை அல்லது ஆல்ஃபா எண்மானத் தரவுகளைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் டோனால்ட் ஷெல் என்பவர். அவர் பெயரால் இந்தப் பெயர் பெற்றது. இது குமிழ் பிரிப்பைவிடத் திறமையானது.", "needs_definition": false, "gloss_en": "shell sort", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரிசைப்படுத்தும் முறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1325"}]}}