தேடல் · Search: உட்கரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
148 இல் 76–100 · 76–100 of 148
உட்கரு முதலிய நுண்பொருள்களை நுண்ணோக்கியில் பிளக் கும் நுணுக்கம் — microdissection
கண்ணறைப் பிரிவில் ஒருவகை. இதில் உட்கரு மறைமுகமாகப் பிரிகிறது. இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதிகளான தண்டு முனையிலும் வேர்முனையிலும் நடைபெறுவது. இதில் வலைப்பின்னலை உடைய உட்கரு பல தொ… — mitosis
சூழ் வழித்தசை. உட்கருவிலிருந்து உண்டாகும் ஊட்டத்திசு, விதை யில் உள்ளது. கேரியோ பைலே சிக் குடும்பத் தாவர விதைகளில் உள்ளது. ஒ — perisperm
அணு எண். உட்கருவிலுள்ள முன்னணுக்களின் எண்ணிக்கை — proton number
ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .
உட்செலுத்துதல்
உட்கருத்து
எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள்… — osteoclast-like giant cell
உயிரணுவின் உட்கூழ் முழுவதும் இரைந்துள்ள உட்கருப்பொருள், அதைச் சுற்றி அணுப்படலமில்லை — prokaryon
துண்டுபட்ட நிறமேற்கா கரு வெள்ளணுவில் சில உட்கருத் துண்டுகள் நிலைத்து ஒரு முழு வளர்ச்சியடைந்த செந்தோல் நோய் அணுவாக பரிணாம வளர்ச்சி பெறும் நிலை. — tart cell
நிறப்புரியின் பகுதி; உட்கருப் பிரிவின்போது இதில் கதிரிழைகள் இணைதல் — kinetochore
கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைக… — multiple fission
நைட்ரஜன் ஊட்டமுள்ள எளிய கரிம மூலக்கூறு. இது வளைய அமைப்புடையது. இவ்வமைப்பு இதன் மூலங்களால் சைட்டோசின், தைமின், யூராசில் ஆகியவற்றிலும் தயமினிலும் அடங்கி யுள்ளது. இம்மூலங்கள் உட்கருக்காடி… — pyrimidine
உட்கருவி
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல்
உட்கருத்து.
இது 24. உட்கருவி 4.அறிவுப்பொறிகள் 5. தொழிற்பொறிகள் 5, ஐம் புலன்கள் 5, பூதங்கள் 5. 1. உட்கருவி: புத்தி, மனம், அகங்காரம், சித்தம், 2.அறிவுப் பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி, 3.…
அடினோ வைரஸ்ஸின் குடும்பம். இரட்டைச் சரம் டி.என்.ஏ. உள்ள வைரஸ்களைக் கொண்ட ஒரு வைரஸ் குடும்பம். நோய்த் தொற்று அணுக்களில் உள்ள உட்கருக்களில் இவை வளர்ச்சியடையும் தன்மை உடையவை. சுவாசப் பாதையையு… — adenoviridae
உடல்அணுக்கள் அல்லது அணுக்களில் உள்ள உட்கருக்கள் இரு சம பாகங்களாகப் பிரிதல். — Binary fission
உட்கருக்கள் இணையாமல் இரண்டு அல்லது மூன்று உயிரணுக்களின் அணுக்கூழ்மங்கள் ஒன்றியிணைதல் — plasmatogamy
ஹெர்பிஸ்சிம்ப்ளெக்ஸ் தொற் றால் தூண்டப்பட்ட செல்களின் ஒட்டிணைப்பால் உருவாகும் பல உட்கரு கொண்ட உயிரணு — polykarysome
உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல் — syzygy
திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண்டாகும் ஒர் அமிலம். இது, வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைபொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் க… — uric acid
ஓர் அணுவின் உட்கருவைப் பிளப்பதன் விளைவாகக் கதிரியக்கமும், வெப்பமும் உண்டாகும் — fission
பசுங்கணிகன். தாவரத்தில் முதலில் தோன்றிய ஒரு கண்ணறையுள்ள உயிரி. கிண்ண வடிவமுள்ள பசுங்கணிகம் உள்ளதால், தன் உணவைத் தானே உருவாக்கிக் கொள்வது. கண்ணறையின் முன்முனையில் நீரில் நீந்த இரு குற்றி… — chlamydomonas