யூரிக் அமிலம்

yūrik amilam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண்டாகும் ஒர் அமிலம். இது, வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைபொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் கற்கள் உண்டாகும் — uric acid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjc9pedu/

தமிழ்
“யூரிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjc9pedu/
APA
Oliyon Research. (2026). யூரிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjc9pedu/
MLA
"யூரிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjc9pedu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment