தேடல் · Search: அமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
ஆசிரிய மொழி ஒன்றினை செயல் படுத்தும் திறன் கொண்ட கணினி அமைவு — authoring system
ஒரு கடலூர்தியின் உடற்பகுதியுடன் இணைந்த சக்கரங்களின் அமைவு. இது அந்த ஊர்தியைக் கரையிலிருத்துவதற்கு அனுமதிக்கும் — beaching gear
அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி — capital
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு — direct drive
கொதிகலனில் அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு — safety valve
கொதிகலனில் அழுத்த எல்லை மிகும் போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு — Safety valve
சூழமைவு
திரும்பத் திரும்ப நிகழ்வதற்கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ்வும், முந்திய மறுநிகழ்வின் விளைவினைப் பொறுத்து அமையும் — recursive
ஒரு சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல் — registration
ஒரு மொழி அல்லது குறியீட்டிலிருந்து வேறு ஒன்றுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்யும் கணினி நிரல் தொடர் — translator
கணினி அமைவுக்குள் தகவல்களை இட மாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தகவல்கள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இட மாற்றம் என்பது உண்மைய… — data transfer
காற்றைத் தூய்மைப்படுத்தவும், ஈரப்பதமாக்கவும் பயன்படும் நீர் தெளிக்கும் அமைவு — air washer
உள் வெப்பாலையில் எரி பொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவு — Carburetor
ஒரு வண்ணத்திறமாகச் சாம்பல் நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் திற ஓவிய ஒப்பனை — gri-saille
வரிச்சல் அல்லது கம்பிகளின் பின்னால் அமைந்த பலகணி — lattice
கையெழுத்து அல்லது தட்டெழுத்துப் படியின் பல படிகளை எடுப்பதற்கான தகடு ஆக்க அமைவு — mimeograph
எரிபொருள் கரியச் சேர்மானச்செறிவு, எரியூட்டம், குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக்கான அமைவுகள் அமைந்த எந்திரம் எந்திரவியலில் மின்விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள்,… — power plant
கை வடிவிலுள்ள சுட்டுமுனை. இது பொருள்களைச் 'சுரண்டி" ஒரு திரையில் மறு இடஅமைவு செய்வதற்கு ஒரு நுண்பொறி மூலம் நகர்த்தப்படுகிறது — grabber hand
முதன்மை நினைவகத்தில் தரவுகள் எத்தனை முறை வெற்றிகரமாக இட அமைவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கும், ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது மேற்கொண்ட முயற்சிகளின் மொத்த எண்ணிக்கைக்கு மிடையிலான வ… — hit ratio
பல தரப்பட்ட பொருள்களுடன் இடையிணைக்கப்படுகின்ற வகையில் வடிவமைக்கப்படும் விற்பனையாளர் தொடர்பில்லாத அமைவு.ஒன்று அல்லது இரண்டு விற்பனையாளருக்காக அல்லாமல் ஆர்வமுள்ளவர் கள் ஒருமித்து தர நிருணய… — open system
வெப்பம்-எரிபொருள் முதலியவற்றை மிச்சப்படுத்துவதற்கான எந்திர அமைவு — economizer
சில மின் சைகைகளில் உள்ளது போன்று விளக்குகளில் ஒளி தோன்றித் தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு — flasher
ஆற்றல் வாய்ந்த மின் காந்த அலை அதிர்வியக்க மூலம் தன்னிலையும், விமானங்கள். கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு — radar
உந்துபொறி, உள் வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு அனற்பொறி அமைவு படம் — spark plug