பின்னல் தட்டி

piṉṉal taṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரிச்சல் அல்லது கம்பிகளின் பின்னால் அமைந்த பலகணி — lattice
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 396)
2.
குறுக்குக் கம்பிப் பின்னல் அமைவு. தாவரங்களுக்கும் மலர் களுக்கும் ஆதாரமாக இது பயன்படுத்தப்படுகிறது — trellis
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n34w4uqg/

தமிழ்
“பின்னல் தட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n34w4uqg/
APA
Oliyon Research. (2026). பின்னல் தட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n34w4uqg/
MLA
"பின்னல் தட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n34w4uqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment