மின்னொளிர்வான்

miṉṉoḷirvāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில மின் சைகைகளில் உள்ளது போன்று விளக்குகளில் ஒளி தோன்றித் தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு — flasher
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92hp8cw2/

தமிழ்
“மின்னொளிர்வான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92hp8cw2/
APA
Oliyon Research. (2026). மின்னொளிர்வான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/92hp8cw2/
MLA
"மின்னொளிர்வான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92hp8cw2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment