தேடல் · Search: அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
அமைப்பு வடிவமைப்பு நிலையின் உற்பத்திப் பொருள். வன்பொருள், மென்பொருள், வசதிகள், ஆட்கள், தரவுத் தளம் மற்றும் திட்டமிடப்பட்ட தரவு அமைப்பின் பயனாளர் இடைமுகம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் குறிப்பு… — system specifications
இது தகவல் வலையமைவு மரபுச் சீரைக் குறிக்கும்; ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. ஓம்பு முறையாக்கி களுடன் முனையங்களை இணைக்கும் திட்டமுறையாகும். ஒம்பு முறையாக்கியில் தனிப் பயன்பாடுகளைப் பகிர்ந்த… — systems network architecture
சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி — system utility programms
வன்பொருள், மென்பொருள், மனிதர்கள், பயன்படுத்தப்படும் வேலைகள் மற்றும் ஒரு தரவு அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் தரவு பொருட்களை ஆவணப்படுத்தும் அச்சுரு அமைப்பு — system component matrix
தலையெழுத்து
அமைப்பு
வீடு முதலியன கட்டுகை
அமைப்பு
ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. — setup
குழு
Homology
ஆமை வடிவப் பூட்டு
தனக்கடுத்துள்ள திசுவைக் குறிப்பிட்ட வழியில் வளரச் செய்யும் கருவின் பகுதி, எ-டு. முதுகெலும்பிகளின் விழிக்கிண்ணம். இது விழி வில்லையையும் விழித்திரையையும் உண்டாகுமாறு செய்தல், 2. அமைப்பா… — organiser - 1
வெளிப்பரப்புக்கு அடியிலுள்ள ஒரு திசு அல்லது அமைப்பு — substructure
set
இணை வாக்க விளைவினை உண்டாக்கு வதற்கு ஒருங்கிணைகிற பல்வேறு விசைகளுள் ஒன்று — component
கருத்தா செய்பவன்.
ஒரு நோய்.
அம்மை குத்துதற்குரிய பால்
tortoise, turtle
பொறுமை
முயற்சி