தேடல் · Search: அடுத்தடுத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
109 இல் 76–100 · 76–100 of 109
ஒலியைவிட விரைந்து செல்லும் வேகம், பல்வேறு இயற்பியல் பண்புகளையுடைய அடுத்தடுத்த திசுக்களிடையிலான எல்லைகளை இந்த ஒலி கடக்கும்போது ஏற்படும் எதிரொலிகளைக் கொண்டு நோய் பற்றிய தகவல்கள் அறியப் … — ultrasonic
எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய… — colour for tempering
படிக்கட்டுத் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி — Well hole
அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிக மூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள். இவை மூ… — hydrocarbons
கண்ணில் நீர் வடிந்து விழி கடுத்து இமைகள் வீங்கிக் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிப் பீளை கட்டும் ஓர் கண்ணோய்: அன்றியும் பூச்சி ஊர்வது போல் அரிப்புண்டாகி மூக்கில் நீர் வடிவதுடன் அடுத்தடுத்து வலிய…
இடர் பிழைப்பு வரிசை விடுபடு குறியை முன்னொட் டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 18 ஆகும். இதனைத் தொடர்ந்து … — escape sequence
கைகால் தசைகளை உட் புறமாகவும் வெளிப்புறமாகவும் வேகமாக, அடுத்தடுத்துப் புரட்டும் திறன் பெற்றிருத்தல் — diadochokinesia
ஒரு புள்ளியில் செயற்படும் விசைகளை ஒரு இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களால் குறிக்க இயலுமானால், அப்புள்ளியிலிருந்து அவ்விணைகரத் திற்கு வரையப்பட்ட மூலை விட்டம், அவ்விணை விசைகளின் தொகுபயனை… — parallelogram (law) of forces
நினைவகத்திலுள்ள இனத் தொகுதியில் அடுத்தடுத்து மேற்கொள்ளும் செயலுக்குரிய முறை — item advance
செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதி… — programme chaining
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்க… — top-down design
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர்நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்)வரையறுப்பதில் தொடங்குகிறது.ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரையறுக்கப்ப… — top-down design
அடுத்தடுத்துள்ள இரு நரபணுக்களிடையிலான தொடர்புமுனை — synapse, synapsis
சாம்பல் நிறக்குறிமுறை : கிரே குறியீடு : அடுத்தடுத்த எண்கள் ஒரே ஒரு இலக்கத்தில் மட்டும் வேறுபடுவதான தன்மைகளைக் கொண்ட குறியீடு. ஒப்புமையிலிருந்து இலக்கமுறை மாற்றல் கருவியில் செயல்படச் … — grey code
ஆணைகள் அல்லது செயல் முறைகளை அடுத்தடுத்து செய்ய வேண்டி வரும் இயக்கம் — Iterative operation
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்ல… — interleaved memory
1. ஒற்றை நரம்பைப் பாதிக்கும் நோய். 2. அடுத்தடுத்து அல்லாத நடு நரம்புத் தாம்புகளின் பல்வகைத் தன்மையுள்ள வாசை முறையிலான திருகுசுருள் — mononeuropathy
அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவதன் மூலம் நீர் வெறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் அல்லது குணப் படுத்தும் முறை — pasteurism
ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முற… — bubble sort
அடுத்தடுத்து விரைவாக மாற்று அசைவுகளைச் செய்ய இயலாதிருத்தல் — dysdiadochokinesia
அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரே செயல் முறை மூலம் இனப்பெருக்கம் செய்தல், அதாவது, பின் தோன்றல்கள் பெற்றோர் போலவே இருந்து அதே மாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை — homogenesis
அடுத்தடுத்துள்ள விலா எலும்புகளை இணைக்குத் தசைத்தொகுதி — Intercostal muscles
வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய… — bit block transfer
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட காட்சித்திரைகளைக் காட்டும் திரைக்காட்சி. இந்தக் காட்சித் திரைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை — multi view ports
நீராவி நான்கு மடங்காக விரிவாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக்கூட்டு எஞ்சின். முதலில் ஓர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த … — quadruple-expansion engine