நான்மடி விரிவாக்க எஞ்சின்

nāṉmaṭi virivākka eñciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீராவி நான்கு மடங்காக விரிவாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக்கூட்டு எஞ்சின். முதலில் ஓர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத்தில் நீராவி அழுத்தம் குறைந்தது ,91கிலோ அளவுக்கு இருக்க வேண்டும் — quadruple-expansion engine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 511)
2.
நீராவி நான்கு மடங்காக விரி வாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக் கூட்டு எஞ்சின், முதலில் ஒர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத் தில் நீராவி அழுத்தம் குறைந்தது 200 பவுண்டு அளவுக்கு இருக்க வேண்டும் — Ouadruple - expansion engine

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm428hkb/

தமிழ்
“நான்மடி விரிவாக்க எஞ்சின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm428hkb/
APA
Oliyon Research. (2026). நான்மடி விரிவாக்க எஞ்சின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm428hkb/
MLA
"நான்மடி விரிவாக்க எஞ்சின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm428hkb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment