{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dm428hkb/", "data": {"id": "dm428hkb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dm428hkb/", "kind": "word", "headword": "நான்மடி விரிவாக்க எஞ்சின்", "romanization": "nāṉmaṭi virivākka eñciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:34.223815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீராவி நான்கு மடங்காக விரிவாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக்கூட்டு எஞ்சின். முதலில் ஓர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத்தில் நீராவி அழுத்தம் குறைந்தது ,91கிலோ அளவுக்கு இருக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "quadruple-expansion engine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 511"}, {"n": 2, "definition_ta": "நீராவி நான்கு மடங்காக விரி வாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக் கூட்டு எஞ்சின், முதலில் ஒர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத் தில் நீராவி அழுத்தம் குறைந்தது 200 பவுண்டு அளவுக்கு இருக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "Ouadruple - expansion engine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}]}}