விடுபடு குறித்தொடர்

viṭupaṭu kuṟittoṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடர் பிழைப்பு வரிசை விடுபடு குறியை முன்னொட் டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 18 ஆகும். இதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு குறிகள் அமையும். ஓர் ஆவணத்தில் உரையின் நடுவே விடுபடு குறித்தொடர் அமைந்திருப்பின் கணினியானது அதனைச் சாதாரண உரையாக எடுத்துக் கொள்ளாமல், கட்டளையாகக் கருதி அதனை நிறைவேற்றும். அக்கட்டளை ஒரு சாதனம் சார்ந்த அல்லது நிரலுக்குரியதாக இருக்கலாம். (எ-டு) ;சி-மொழியில், printf ("One tтwo") ;என்ற கட்டளை, one two என்று இரு சொற்களுக் கிடையே நிறைய இடம் விட்டுக் காட்டும். printf ("One\nTwo") ; என்ற கட்டளை, one two என்று அடுத்தடுத்த வரியில் காட்டும். இங்கே, \t, \n என்ற குறியீடுகள் விடுபடு குறித்தொடர் ஆகும். — escape sequence
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 546)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcjcdyvy/

தமிழ்
“விடுபடு குறித்தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcjcdyvy/
APA
Oliyon Research. (2026). விடுபடு குறித்தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcjcdyvy/
MLA
"விடுபடு குறித்தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcjcdyvy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment