அய்டிரோகார்பன்கள்
ayṭirōkārpaṉkaḷ
பொருள்கள் · Senses
1.
அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிக மூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள். இவை மூவகைப்படும். 1. நிறைவுற்றவை; ஒவ்வொரு கரியணுவின் 4 இணை திறன்களும் ஒற்றைப் பிணைப்பினால் நிறைவு பெறுபவை. எ-டு. ஈத்தேன், மீத்தேன். 2. நிறைவற்றவை: அடுத்தடுத்துள்ள இருகரி அணுக்களின் இணைதிறன்கள் ஒற்றைப் பகிர்வு பிணைப்பினால் முழுதும் நிறைவு பெறாதவை. எ-டு. ஈத்தீன், ஈத்தைன். 3.நறுமணமுள்ளவை: வளைய அமைப்புடையவை. எ-டு. பென்சீன், நாப்தலீன்
— hydrocarbons
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5y8maut/
தமிழ்“அய்டிரோகார்பன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5y8maut/APA
Oliyon Research. (2026). அய்டிரோகார்பன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5y8maut/MLA
"அய்டிரோகார்பன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5y8maut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment