{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q5y8maut/", "data": {"id": "q5y8maut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q5y8maut/", "kind": "word", "headword": "அய்டிரோகார்பன்கள்", "romanization": "ayṭirōkārpaṉkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:41.473476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிக மூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள். இவை மூவகைப்படும். 1. நிறைவுற்றவை; ஒவ்வொரு கரியணுவின் 4 இணை திறன்களும் ஒற்றைப் பிணைப்பினால் நிறைவு பெறுபவை. எ-டு. ஈத்தேன், மீத்தேன். 2. நிறைவற்றவை: அடுத்தடுத்துள்ள இருகரி அணுக்களின் இணைதிறன்கள் ஒற்றைப் பகிர்வு பிணைப்பினால் முழுதும் நிறைவு பெறாதவை. எ-டு. ஈத்தீன், ஈத்தைன். 3.நறுமணமுள்ளவை: வளைய அமைப்புடையவை. எ-டு. பென்சீன், நாப்தலீன்", "needs_definition": false, "gloss_en": "hydrocarbons", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 208"}]}}