தேடல் · Search: அடிப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 76–100 · 76–100 of 110

அடித்தளம் செல்க aṭittaḷam celka meaning
ஒரு தளத்தின் அடிப்பகுதிக்கு பதிவேட்டுச் சுட்டுமுனையை நகர்த்துகிற தரவுத்தள நிரல். — go bottom
ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைத்தல் (வடிவம் ஆக்கல்). இதில் தலைப்புகளை அமைத்தல், அடிப்பகுதிகள், பத்திகள், பக்க எண்கள், வரைகலை, விதிகள் மற்றும் எல்லைக் கோடுகள் ஆகியவற்றை வடிவமைப்பது அடங்கியுள்… — page makeup
மீள்படியெடுப்பு mīḷpaṭiyeṭuppu meaning
ராஸ்டர்-வருடல் கணினித் திரையகத்தில் மின்னணுக் கற்றை பின்பற்றும் பாதை, வலது ஒரம் சென்றபின் இடது ஒரத்துக்குத் திரும்புவதும், திரையின் அடிப்பகுதியிலிருந்து மேல்பக்கத்துக்குத் திரும்புவதும் இவ்வ… — retrace
உணர்விழப்புநிலை uṇarviḻappunilai meaning
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position
அடிச் சிறுகுடல் aṭic ciṟukuṭal meaning
சிறு குடலை பெருங்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் அடிப்பகுதி — ileo
மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கண்நரம்புத் தடகுறுக்கமைவைச் சுற்றி வளைத்து உள் கழுத்துத் தமனிமுன் மற்றும்பின் மூளைத் தமனிகள். முன் மற்றும் பின் தொடர்புத் தமனிகளின் பின்னலி… — Willis' circle
புறங்கவி ஆதாரம் puṟaṅkavi ātāram meaning
தூண் தலைப்பின் மேல்மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான முட்டை வடிவ அடிப்பகுதி — echinus
தலைகீழ்ப் பகுதி talaikīḻp pakuti meaning
செங்குத்தாக இல்லாத ஒரு குழாயின் அல்லது நீர் செல்குழாயின் உட்புறத்தில் அடிப்பகுதி — invert
எண்ணெய்க் குவளை eṇṇeyk kuvaḷai meaning
இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையான போது எண்ணெய் இடைவிடாமலும் ஒரே சீராகவும் ச… — oil cup
தூண்டிக் குழிவு tūṇṭik kuḻivu meaning
ஒரு தூணின் அடிப்பகுதியில் காணப்படும் குழிவான வார்ப்படம் — scotia
தாய் அட்டை அல்லது அடிப்பகுதியுடன் மின்சுற்று அட்டையை இணைக்கும் துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி. — edge connector
பட்டை ஒளி வண்ணம் paṭṭai oḷi vaṇṇam meaning
கணினி வரைகலையில் ஒளியின் ஒர் ஒற்றை அலை நீளத்தின் வண்ணம். இந்த ஒளிப்பட்டையில் அடிப்பகுதியில் செங்கருநீல வண்ணத்தில் தொடங்கி மேல்நோக்கி நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று சென்று சிவப்பு … — spectral colour
ஓர் உந்துவண்டியின் அடிப்பகுதி. இது உராய்வு எண்ணெய் வழங்குவதற்கான ஒரு சேமிப்புக் கலமாகச் செயற்படுகிறது — crankcase
அடித்தளத் தட்டம் aṭittaḷat taṭṭam meaning
(1) ஓர் இறைப்பி, ஓர் எஞ்சின் அல்லது ஓர் இயக்கி இணைத்துப் பிணைக்கப்படும் ஒரு தட்டம் (2) வார்ப்படத் தொழிலில் வீச்சளவினை நிலைப்படுத்துவதற்காகக் கதிரைத் தாங்குவதற்கென வார்ப்படத்தின் அடிப்பகுதியில்… — foundation plate
தகட்டின் உச்சிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிக்குத் தலைப்பு மாறிக் கொள்ளும் வகையில் முந்திய தடத்தின் தொடக்கத்திலிருந்து மாறி புதிய தடத்தில் இருக்கும் தூரம் — head skew
தடித்த படச்சுருள் taṭitta paṭaccuruḷ meaning
சிப்புவின் மேலுள்ள டிரான்சிஸ்டர் களாலான நுண்ணிய மேலடுக்குகளைவிட தடிமனான உலோகப் பொருள், அரைக்கடத்தி அல்லது காந்தப்பொருள். சான்றாக, தடித்த உலோகத் திரைப் படங்களை உயரின நுண்மின் சுற்றுகளி… — thick film
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடி… — Bornholm disease
அச்சுக் கோக்கும்போது வேண்டுமென்றே மேல் பகுதி அல்லது முகப்புப்பகுதி கீழ் நோக்கி இருக்கும் வகையில் அமைக்கப்படுவது. இதனால் பிரதி எடுக்கும் போது அடிப்பகுதி மேல் நோக்கி இருப்பதால் கருப்பாக வ… — turned sort
ஒட்டவைத்த அடிப்பகுதி, பொதுவாக ஒரு தட்டையான பிளேட்டுகளாலான மெல்லிய புள்ளிகளை வைத்து ஏற்படுத்தப்படும் கணினி சேமிப்பகம் அடிப்பகுதியும் சேர்க்கப்பட்ட கம்பிகளில் உள்ள மின்சக்திமூலம் புள்ளிகள் … — thin film
துண்டித்த உறுப்படி tuṇṭitta uṟuppaṭi meaning
வெட்டியெடுக்கப்பட்ட பிறகு மீதியுள்ள ஒரு உறுப்பின் அடிப்பகுதி — stump
விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்குரிய கொள்கலன் land: (பட்.) சால்வரி இடைவெளி: துரப்பணங்கள். குழாய்கள், துளைச் சீ… — lamp socket
சாக்கடை வடி குழாய் cākkaṭai vaṭi kuḻāy meaning
கழிவு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இணைக்கப்படும் 'T' வடிவ படிகுழாய் — tailpiece
நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்தூக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது.பெர்துவில் மேலி ருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன். அடிப்பகுதி குறுக்குத் தண்டு … — traveling crane
விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3. x மற்ற… — minimize button
சுவரின் அடிப்பகுதிப் பளுக் குறைக்கும்படி உள்வரியாகக் கட்டப்படும் வில் வளைவு — Reliving arch