நகரும் பளுத்தூக்கி

nakarum paḷuttūkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்தூக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது.பெர்துவில் மேலி ருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன். அடிப்பகுதி குறுக்குத் தண்டு மீது அமைந்தது. இத்தண்டின் முனைகள் இணை அமைந்த தண்டவாளங்கள் மீது உட்கார்ந்திருக்கும் — traveling crane
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3fv333s/

தமிழ்
“நகரும் பளுத்தூக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3fv333s/
APA
Oliyon Research. (2026). நகரும் பளுத்தூக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b3fv333s/
MLA
"நகரும் பளுத்தூக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3fv333s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment