{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b3fv333s/", "data": {"id": "b3fv333s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b3fv333s/", "kind": "word", "headword": "நகரும் பளுத்தூக்கி", "romanization": "nakarum paḷuttūkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:57.287328+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்தூக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது.பெர்துவில் மேலி ருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன். அடிப்பகுதி குறுக்குத் தண்டு மீது அமைந்தது. இத்தண்டின் முனைகள் இணை அமைந்த தண்டவாளங்கள் மீது உட்கார்ந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "traveling crane", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}