பட்டை ஒளி வண்ணம்

paṭṭai oḷi vaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில் ஒளியின் ஒர் ஒற்றை அலை நீளத்தின் வண்ணம். இந்த ஒளிப்பட்டையில் அடிப்பகுதியில் செங்கருநீல வண்ணத்தில் தொடங்கி மேல்நோக்கி நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று சென்று சிவப்பு வண்ணத்தில் முடியும் — spectral colour
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zd3yvdc3/

தமிழ்
“பட்டை ஒளி வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zd3yvdc3/
APA
Oliyon Research. (2026). பட்டை ஒளி வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zd3yvdc3/
MLA
"பட்டை ஒளி வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zd3yvdc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment