தேடல் · Search: அடங்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை, இதில் மக்னீசியம் அதிக அளவில் அடங்கியிருக்கும். எஃகுத் தொழிலில் இது பயன்படுகிறது — dolomite
செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொ… — graphite
உட்கருவில் உள்ள கோளவடிவப் பொருள். ஆர்என்ஏ அடங்கியது. நிறப்புரி வழிப்பொருள் — nucleolus
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
கைட்டினிலான புற உடற்கூட்டைக் கொண்ட மூட்டுகளுடைய கால்களைக் கொண்ட முதுகெலும்பிலி விலங்கு. உயிரியல் வகைப்பாட்டில் இவை அடங்கிய தொகுதி ஆர்த்திரோபோடா எனப்படுகிறது.
ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்… — business card
முற்படை.
அருச்சுனன் பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி ஞானநூல்
மனமொப்பி நடத்தல்
அடங்கியமைதல்
எச்சில்; வாய்நீர் — saliva, spittle, spit
ஆவணி புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்
உப்புச் சுவையுள்ள நீர்; உப்புக் கலந்த நீர்
இவர் தமிழ் முனி, குறுமுனி என்றும் கூறப்படுவர். இவர் வட நாட்டிலிருந்து தென்னாடு வந்தவர். இமயமலையில் சிவபெருமானுக்குத் திருமணம் நடக்கும்போது, தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் ஒருங்கே திரண்டு…
சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அவை கலை எனப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அநீதை. இவை கீழிருந்து மேல் அடுக்காய்ப்பர்வியுள்ளன.ஒவ்வொரு கலை…
மனிதர் பேசும்முறையில் அடங்கியுள்ள மாறுபட்ட ஒலிகள். பேசும் சொற்களின் மிகச்சிறிய அலகுகள். எடுத்துக்காட்டு : க், ச், ஷ் — Phonemes
சியூடோ ஃபெட்ரின், டிரிப் ரோலின் ஆகியவை அடங்கிய மருந்து — actified
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol
கொலாஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, கடுமையாக இராத கழலை. இது பெரும்பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது — cholesteatoma
பால் அல்லது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி — galactocele
அயோடின் அடங்கிய கறைபடாத களிம்பு மருந்தின் வணிகப்பெயர். சுளுக்கு, குழந்தைகளின் மயிர்க்குரு ஆகியவற்றுக்கு ஏற்றது — iodex
அமினோ அமிலச்சங்கிலித் தொடரில் உலோக அயனி அடங்கிய ஒர் செரிமானப் பொருள். — metaloenzyme
நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது — ethylene
ஈரப்பசை அடங்கிய தெவிட்டிய நீராவி — Wet steam