எத்திலீன்
ettilīṉ
பொருள்கள் · Senses
1.
நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது
— ethylene
2.
நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகை கொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும் செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது
— ethylene, ethene
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2anvab7/
தமிழ்“எத்திலீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2anvab7/APA
Oliyon Research. (2026). எத்திலீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2anvab7/MLA
"எத்திலீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2anvab7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment