தேடல் · Search: எத்தீன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

எத்திலீன் ettilīṉ variant
நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது — ethylene
எட்டி eṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மரவகை () — strychnine tree, m. tr., Strychnos nux-vomica, title of distinction conferred o…
எட்டினர் eṭṭiṉar பெயர்ச்சொல் · Noun similar
நட்பினர் , சிநேகிதர்
எட்டீ eṭṭī பெயர்ச்சொல் · Noun similar
விஷமுட்டி எட்டி
எதி eti பெயர்ச்சொல் · Noun similar
துறவி
எதிணை etiṇai பெயர்ச்சொல் · Noun similar
புளியமரம்
எதினை etiṉai பெயர்ச்சொல் · Noun similar
புளியமரம்
எதிலீன் etilīṉ similar
Ethylene
எத்தி etti பெயர்ச்சொல் · Noun similar
ஏமாற்றுபவன்
எமெட்டின் emeṭṭiṉ similar
வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்தப் படும் மருந்து வாந்தியையும் உண்டாக்கும் — emetine
ஏடி ēṭi பெயர்ச்சொல் · Noun similar
தோழி முதலிய பெண்பாலாரை விளிக்க வரும் இடைச்சொல்
ஏதி ēti பெயர்ச்சொல் · Noun similar
ஆயுதப்பொது