{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h2anvab7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2anvab7/", "kind": "word", "headword": "எத்திலீன்", "romanization": "ettilīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.498381+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது", "needs_definition": false, "gloss_en": "ethylene", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}, {"n": 2, "definition_ta": "நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகை கொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும் செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "ethylene, ethene", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எத்தீன்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 153"}]}}