தேடல் · Search: word

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 51–75 · 51–75 of 93

கம்மோடோர் -64 வீட்டுக் கணினியில் பயன்படுத்துவதற்கான மென்பொருள் — cross word puzzles
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
மாறியல் சொல் நீளம் māṟiyal col nīḷam meaning
இது ஒர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர்பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக் கும். இது நிலைச் சொல் நீட்சி என்பதிலிருந்து வே… — variable word length
ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற… — word processing : WP
சிற்றானை ciṟṟāṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குள்ளமான யானையினம். — pygmy elephant, a derisive word
பலபொருளொருசொல் palaporuḷorucol பெயர்ச்சொல் · Noun meaning
பலபொருள்கொண்ட ஒரு பதம். — word of many meanings
இம்மையம் பாரிசில் அமைந்துள்ளது. கணிப்பொறி அறிவை ஒவ்வொரு உலகக் குடிமகனுக்கும் வழங்குவது — Word Computer Citizen
செய்முறைப்படுத்தும் மையம் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனங்களையும், ஓர் அமை வனத்திற்கு எழுதிய செய்திகளைத் தயாரிப்பதற்குரிய வசதிகளையும் உடைய ஒரு மையம் — word processing centre
தானி யங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகிய வற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம்… — word processing system
தானியங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகியவற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் ப… — word processing system
சொல் செய்முறைப்படுத்தும் சாதனங்களையும், ஓர் அமைவனத்திற்கு எழுதிய செய்திகளைத் தயாரிப்பதற்குரிய வசதிகளையும் உடைய ஒரு மையம் — word processing centre
சொல் செயலாக்கப் பணிகளுக்கு மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி — word processing machine
சொல் செயலாக்கப்பணிகளைச் செய்யும் மென்பொருள் — word processing package
நடையைக்கட்டு naṭaiyaikkaṭṭu வினைச்சொல் · Verb meaning
கிளம்பு — leave, start to go out, go, a mild word to say get out
ஒதுக்கப்பட்ட சொல் வகை செய் கருவி : இக்கருவியின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டதாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, நிரல்கள் அதன் மேல் குறிப்பிடப்பட்ட… — dedicated word processor
சொல் செய்முறைப்படுத்தும் சாதனத்தை இயக்குகிற ஆள் — word processing operator
வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப்பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறி யமைவுக்கு வழிகாட்டுகிற மென் பொருள். இதுவும் சொல் செய்முறைப்படுத்தி என்பதும் ஒன்றே. — word processing programme
வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப் பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறியமைவுக்கு வழிகாட்டுகிற மென்பொருள். இதுவும் சொல் செய் முறைப்படுத்தி என்பதும் ஒன்றே — word processing programme
சொல்-அழைதகு செயலி col-aḻaitaku ceyali meaning
நினைவகத்தில் ஒரு தனி பைட் அணுக இயலாத, ஆனால் பைட்களின் தொகுதியை அணுக முடிகிற ஒரு செயலி. ஒரு தனி பைட்டைக் கையாள வேண்டுமெனில் அந்த பைட் உள்ளடங்கிய நினைவகத் தொகுதியைப் படித்து எழுத… — word-addressable processor
ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை… — fixed word length computer
திம்மன் timmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் குரங்கு வகை — male of a species of monkey, a word of contempt
சொல் செய்முறைப்படுத்துவதை ஒரு தொழிலாக வளர்ப்பதற்காகப் பள்ளிகளில் சொல் செய்முறைப்படுத்தும் கல்விச் செயல்முறைகளை ஊக்குவிக்கிற அமைவனம் — word processing society (WPS)
மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன் படுத்தப்படும் சொல் செயலிகளின் கட்டமைப்பு — communicating word processors
*பல்பொருள் ஒரு மொழி (பெ) — any word which contains morethan one meaning
பின்னபதம் piṉṉapatam பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — separate word, not forming part of a compound