தனிப்பயன் சொல் தொகுப்பி

taṉippayaṉ col tokuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒதுக்கப்பட்ட சொல் வகை செய் கருவி : இக்கருவியின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டதாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, நிரல்கள் அதன் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச் சொற்களை நீக்கு, வாக்கியத்தை நீக்கு அல்லது இடையில் சேர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். — dedicated word processor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86rp3k58/

தமிழ்
“தனிப்பயன் சொல் தொகுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86rp3k58/
APA
Oliyon Research. (2026). தனிப்பயன் சொல் தொகுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86rp3k58/
MLA
"தனிப்பயன் சொல் தொகுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86rp3k58/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment