{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "86rp3k58", "url": "https://nigandu.oliyonresearch.com/e/86rp3k58/", "kind": "word", "headword": "தனிப்பயன் சொல் தொகுப்பி", "romanization": "taṉippayaṉ col tokuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.833994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒதுக்கப்பட்ட சொல் வகை செய் கருவி : இக்கருவியின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டதாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, நிரல்கள் அதன் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச் சொற்களை நீக்கு, வாக்கியத்தை நீக்கு அல்லது இடையில் சேர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "dedicated word processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}]}}