சொல்-அழைதகு செயலி

col-aḻaitaku ceyali
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவகத்தில் ஒரு தனி பைட் அணுக இயலாத, ஆனால் பைட்களின் தொகுதியை அணுக முடிகிற ஒரு செயலி. ஒரு தனி பைட்டைக் கையாள வேண்டுமெனில் அந்த பைட் உள்ளடங்கிய நினைவகத் தொகுதியைப் படித்து எழுத வேண்டியதிருக்கும் — word-addressable processor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8qgeyh6/

தமிழ்
“சொல்-அழைதகு செயலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8qgeyh6/
APA
Oliyon Research. (2026). சொல்-அழைதகு செயலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8qgeyh6/
MLA
"சொல்-அழைதகு செயலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8qgeyh6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment