தேடல் · Search: word
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 1–25 · 1–25 of 93
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்;… — say, tell
தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் — language, word, instruction, speech, orate, speak, articulate
processor, word
பயனில்லாச் சொல் — useless word
பாலூட்டி விலங்குகளின் தோலின் மீதும் தலையின் மீதும் வளரும் இழை; இது கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது, முடி — hair, a common swear-word in Tamil Nadu
நெற்றி — torso, fool ( as scolding word)
எக்கச்சக்கமாக கடன் வாங்கியவர். — heavy debtor, a abusive word
ஒரு சொல் செயலி மென்பொருள் — Word Pad
ஒரு சொல்செயலி மென்பொருள் — Word Pad
எழிலான எழுத்துகளை உருவாக்க உதவும் மென்பொருள் — Word Art
குறியீட்டுக் கொள்கையில், சுழி இலக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சொல். ஹம்மிங் இடத்தின் ஆரம்பத்தில் இது உள்ளது — zero word
குறிப்பிட்ட அளவு பிட்டுகள் எ-டு 8 பிட்டுச் சொல் — word size
ஒரு சொல் தொடங்குவதற்கும் அடுத்த சொல் தொடங்கு வதற்கும் கழிந்த கால அளவு. இது நிகழ் அளவு ஆகும் — word rate
நினைவகத்தில் தகவலுக்குரிய ஒரு சொல்லை முறையாக்க ஆகும் நேரம் — word time
ஒழுங்க மைக்கப்பட்ட, குறிப்பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட்ட எண், கணினியின் இணைப்புகளில் சேமிக்கப்பட்டு, தகவலின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது — data word
குறியீட்டுக் கொள்கையில், பூஜ்ய இலக்கங் களை மட்டுமே கொண்ட ஒரு சொல். ஹம்மிங் இடத்தின் ஆரம்பத் தில் இது உள்ளது — zero word
ஒரு சொல், மூல வரிகளின் இறுதியில் பொருந்தவில்லையென்றால் அதனை தானாகவே அடுத்த வரியின் தொடக்கத்திற்கு நகர்த்திவிடுகிற சாதனம். இது சொல் செய்முறைப்படுத்தும், பொறியமைவுகளில் காணப்படும் — word wrap
ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது. — data word
மனச் சிதைவு நோயில் போல் சொல் தொகுதி அல்லது சொற்கலவை பொருத்த மில்லாமல் பயன் படுத்துவது. — word salad
word count
நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல் — index word
ஒரு சொல்லின் அடிப்படைச்சொல். — a root word
word search
ஒரு சொல்லிலுள்ள பிட்டு களின் எண்ணிக்கை, (0க்கள் 1கள்) — word length
ஒரு சொல்லிலுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாக, இது 4, 8, 16 அல்லது 32 என்ற எண்ணிக்கைகளில் இருக்கும் — word length