தேடல் · Search: வெட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பொளி poḷi பெயர்ச்சொல் · Noun meaning
(உளியால் செய்த) துளை
சேது cētu பெயர்ச்சொல் · Noun meaning
சிவப்பு
பதர் patar பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய்
வேரி vēri பெயர்ச்சொல் · Noun meaning
தேன்
சோணை cōṇai பெயர்ச்சொல் · Noun meaning
காதின் அடித்தண்டு
அபயை apayai பெயர்ச்சொல் · Noun meaning
கடுக்காய், ஓமம், வெட்டிவேர்
இமிரி imiri பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிவேர்
ஒட்டு oṭṭu meaning
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
ஐபீசி aipīci meaning
Internet Process Communication என்பதன் சுருக்கம். ஒரே கண்ணிக்குள்ளேயோ அல்லது ஒரு கட்டமைப்புக்குள்ளேயோ ஒரு நிரலாக்கத் தொடரிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல். வேண்டு… — IPC
கோர்வை kōrvai பெயர்ச்சொல் · Noun meaning
தொடர்ச்சியாக, பிழையில்லாமல்
குமணன் kumaṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பிகையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல் (புறநானூறு )
தோட்டி tōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஆணை
வாளகம் vāḷakam பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிவேர் .
கொட்டு koṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அடி
களப்பு kaḷappu பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
உசீரம் ucīram பெயர்ச்சொல் · Noun meaning
இலாமிச்சை வேர்
இறவேலி iṟavēli பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிவேர்
ஈறயில் īṟayil பெயர்ச்சொல் · Noun meaning
முரசுவெட்டி (ஈறை வெட்டும் கருவி)
இருசடை irucaṭai பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிவேர்
பீதகம் pītakam meaning
பொன், வெட்டி வேர், மஞசள்
களைவது kaḷaivatu meaning
வெட்டி பயிரை விட்டு நீக்குவது, (குறள் 788).
காக்கு kākku meaning
ஒரு சட்டம் அல்லது பலகையின் ஓரத்தில் தக்க வடிவில் வெட்டி உருவாக்கப்பட்டு அளவில்,சிறியதாகத் துருத்தி நிற்கிற பகுதி. இது இன்னொரு சட்டம் அல்லது பலகையில் தக்க வடிவில் வெட்டி அகற்றப்பட்ட பள்ளமா… — tongue
மடையான் maṭaiyāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நீர்ப் பறவை வகை — heron, ardea - a water bird, a grey snipe, sluice opener; servant watching the …
ஊடுகோரி ūṭukōri பெயர்ச்சொல் · Noun meaning
நாஞ்சில் வட்டார வழக்குச்சொல். மண்வெட்டி — spade
சோழியன் cōḻiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சோழநாட்டைச் சேர்ந்தவன்; சோழநாட்டான்