தேடல் · Search: வழங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

118 இல் 51–75 · 51–75 of 118

சர்தார் cartār பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியர்களுக்கு ஆங்கிலேய அரசு வழங்கிய ஒரு பட்டம் — A title conferred by Britishers to Indians, Rank of the official appointed by M…
மரபுவழு marapuvaḻu பெயர்ச்சொல் · Noun meaning
தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது ( சொல்.11, உரை)
குச்சரி kuccari பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பண்வகை
கலிபணம் kalipaṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஈமச்சடங்கிற் பண்டைக் காலத்து வழங்கிய ஒரு நாணயம்
தவறுகள் tavaṟukaḷ meaning
விதிகளுக்குப் புறம்பான செயல்கள் எல்லாம் தவறுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ஒரு சில அயலிடம், கோலினைப் பயன்படுத்தும் பொழுது உண்டாகும் தவறுகள்; பந்தை அடிப்புறமாக வெட்டி உயர்த்தி ஆடு… — Fouls
பழங்காசு paḻaṅkācu பெயர்ச்சொல் · Noun meaning
பண்டைநாளில் வழங்கிய நாணயவகை .
அவிப்பலி avippali பெயர்ச்சொல் · Noun meaning
வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்காப்பியம்பொ.)
வழக்காறு vaḻakkāṟu பெயர்ச்சொல் · Noun meaning
பழக்கவொழுக்கம் .
கோங்கலர் kōṅkalar பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்தில் வழங்கிய ஒரு துகில் வகை
பெருநாரை perunārai பெயர்ச்சொல் · Noun meaning
நாரைவகை
கொடுத்து koṭuttu meaning
வழங்கி, தந்து, (குறள் 700, 794, 867, 925).
துலாபாரம் tulāpāram பெயர்ச்சொல் · Noun meaning
காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் சடங்கு
மாபுராணம் māpurāṇam பெயர்ச்சொல் · Noun meaning
இடைச்சங்கத்து வழங்கிய இலக்கணநூல் ( 1, பக். 5.)
காத்தூலம் kāttūlam பெயர்ச்சொல் · Noun meaning
பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை
ஓம்புயிரி ōmpuyiri பெயர்ச்சொல் · Noun meaning
விருந்து வழங்கித் தாவரம்
மை-பீச்சு mai-pīccu meaning
மை வழங்கி : ஒரு அச்சுத் தொழில் நுட்பம். காகிதத்தில் மையினால் சிறிய புள்ளிகளை அமைப்பதன் மூலம் எழுத்துகளை உருவாக்குகிறது. 300 டி. பி. ஐ. அளவுள்ள லேசர் அச்சுப்பொறிகளைப் போன்று அதன் தோற்… — ink. Jet
பீசி-டாஸ் pīci-ṭās meaning
சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer-Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் … — PC-DOS
உண்டியச்சு uṇṭiyaccu பெயர்ச்சொல் · Noun meaning
கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மலைநாட்டில் வழங்கிய நாணயவகை ( 120 of 1916.)
மரபுப்பெயர் marapuppeyar பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் (274, உரை)
குடிஞைக்கல் kuṭiñaikkal பெயர்ச்சொல் · Noun meaning
சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல்
சங்கத்தமிழ் caṅkattamiḻ பெயர்ச்சொல் · Noun meaning
சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ்
மரபுத்தொடர் maraputtoṭar பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கிவருவதுமான தொடர்.
குழுஉக்குறி kuḻuukkuṟi meaning
ஒரு கூட்டத்தார்க்குள் ஒரு பொருளைக் குறிக்க வழங்கிக் கொள்ளும் சொல்
பறங்கிவராகன் paṟaṅkivarākaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பறங்கிப் பேட்டையில் வழங்கிவந்த பொன்னாணயவகை
மானவிறல்வேள் māṉaviṟalvēḷ பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர்