துலாபாரம்

tulāpāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் சடங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாபாரம்)
2.
அப்படி எடைக்கு எடை வழங்கிய கொடை/தானம்/காணிக்கை; எடைக்கு எடை காணிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாபாரம்)
3.
தன் அளவுக்குப் பொன் கொடுக்கத் தன்னை நிறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgf59r3h/

தமிழ்
“துலாபாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgf59r3h/
APA
Oliyon Research. (2026). துலாபாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xgf59r3h/
MLA
"துலாபாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgf59r3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment