பீசி-டாஸ்
pīci-ṭās
பொருள்கள் · Senses
1.
சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer-Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் ஐபிஎம் முக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ் இயக்க முறைமையை வழங்கி வந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் சொந்தமாக எம்எஸ் டாஸ் என வெளியிடலாயிற்று. ஐபிஎம் தன் சொந்த இயக்க முறைமையை பீ. சிடாஸ் என்ற பெயரில் வெளி யிட்டது. எம்எஸ்-டாஸ், பீசி-டாஸ் இரண்டும் முழுக்க முழுக்க ஒத்திருக்கும். சில பயன்பாட்டு நிரல்களின் கோப்புப் பெயர் மட்டுமே இரண்டிலும் வெவ்வேறாக இருக்கும்.
— PC-DOS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dpyscay3/
தமிழ்“பீசி-டாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpyscay3/APA
Oliyon Research. (2026). பீசி-டாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dpyscay3/MLA
"பீசி-டாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpyscay3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment