தேடல் · Search: முறைப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 51–72 · 51–72 of 72

இளைப்படுதல் iḷaippaṭutal வினைச்சொல் · Verb similar
வலையில் அகப்படுதல்
தலைப்படுதல் talaippaṭutal வினைச்சொல் · Verb similar
ஒன்றுகூடுதல்
தளைபடுதல் taḷaipaṭutal வினைச்சொல் · Verb similar
சிறையாதல்
தளைப்படுதல் taḷaippaṭutal வினைச்சொல் · Verb similar
சிறையாதல்
புடைபடுதல் puṭaipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அணுகுதல்
மறிபடுதல் maṟipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
தடுக்கப்படுதல்
முகப்படுதல் mukappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
முன்றோன்றுதல்
முட்டுப்படுதல் muṭṭuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுதல்
முட்டாடுதல் muṭṭāṭutal பெயர்ச்சொல் · Noun similar
குவித்தல்
முத்தாடுதல் muttāṭutal பெயர்ச்சொல் · Noun similar
முத்தமிடுதல் முகத்தின் முத்தாடியும் ( திருக்கண். பு. 137)
சொல் பகுப்பியில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய் முறைப் படுத்துதல். ஆவண உள்ளடக்கம் அடிப்படையிலான வாசக மீட்புக்கான அட்ட வணைப்படுத்தும் முறைகளையும் உள்ளடக்கும். — document processing
ஒரு கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியை இயக்குவதற்கான முறை. இந்தப் பகுதியில் ஒவ்வொரு அறிவுறுத்தமும் பல சிறிய செயல்களாகப் (நுண் செயல்கள்) பகுக்கப்பட்டிருக்கும். இவை, ஒரு நுண் செயல்முறையின்… — microprogramming
முரிகிரந்திப்படுதல் murikirantippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
பத்தியக்குறைவால் வியாதி மிகுதல்
திட்டமுறை tiṭṭamuṟai meaning
நல வாழ்வுக்கான அல்லது சிகிச்சைக்கான, உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றை முறைப்படுத்தல் — regimen
உருப்பட அமைப்பு uruppaṭa amaippu meaning
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
புள்ளி அடையாளம் puḷḷi aṭaiyāḷam meaning
ஆயத்தொலைவு அமை விடம், அதன் தனிச் செய்முறைப்படுத்தல் அலுவற்பணிகள் உட்பட ஒரு வரைகலைப் புள்ளி பற்றிய முழு விவரிப்பு. — point identification
பல்வழி மரபுரிமம் palvaḻi marapurimam meaning
சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட… — multiple inheritance
பட்டியலிலுள்ள தகவல்களை முறைப்படுத்தல் — list processing
ஒரு பட்டியலுள்ள உறுப்புகளை இறங்கு முக வரிசை முறைப்படுத்தல். Z இல் தொடங்கி A-யில் முடியு மாறும், எண்களைப் பொறுத்தவரை பெரிய எண்ணில் தொடங்கி சிறிய எண்ணில் முடியுமாறும் வரிசைப்படுத்தல் — descending sort
வாடிக்கையாளர்களுக்கு பணி மையங்கள் அளிக்கும் பணிகள். எடுத்துக்காட்டு : அடுக்குச் செய்முறைப்படுத்தல்;பரிமாற்றச் சிக்கல் தீர்வு (Interactive problem solving) ;ஆலோசனை (consulting). — remote computing services
தரவுகள் பதிவு செய்யப்பட அல்லது தரவுகள் தொடர அல் லது நிரல் தொகுப்பை அதனை நிறைவேற்றும்போதே மாற்றி அமைக்க அனுமதிக்கும் கணினி நிரல் தொகுப்பு Interactive programming : இடைப் பரிமாற்ற… — Interactive programme
சொல்லைச் செயல்முறைப்படுத்தல் — text processing