இறங்குமுக வரிசையாக்கம்

iṟaṅkumuka varicaiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பட்டியலுள்ள உறுப்புகளை இறங்கு முக வரிசை முறைப்படுத்தல். Z இல் தொடங்கி A-யில் முடியு மாறும், எண்களைப் பொறுத்தவரை பெரிய எண்ணில் தொடங்கி சிறிய எண்ணில் முடியுமாறும் வரிசைப்படுத்தல் — descending sort
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9g8wns2r/

தமிழ்
“இறங்குமுக வரிசையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g8wns2r/
APA
Oliyon Research. (2026). இறங்குமுக வரிசையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9g8wns2r/
MLA
"இறங்குமுக வரிசையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g8wns2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment