புடைபடுதல்

puṭaipaṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணுகுதல்
என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ ( 27, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைபடுதல்)
2.
இடம்படுதல்
மலைகளைப் புடைபடத் துளைத்து (,10,6,6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைபடுதல்)
3.
மிகுதியாதல்
அரசனும் புடைபடக்கவன்று ( 1, பக். 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைபடுதல்)
4.
திரண்டு பருத்தல்
முதிர்ச்சியாற் புடைபடுதல் ( 1274, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைபடுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/

தமிழ்
“புடைபடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/
APA
Oliyon Research. (2026). புடைபடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/
MLA
"புடைபடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment