புடைபடுதல்
puṭaipaṭutal
பொருள்கள் · Senses
1.
அணுகுதல்
என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ ( 27, 1)
2.
இடம்படுதல்
மலைகளைப் புடைபடத் துளைத்து (,10,6,6)
3.
மிகுதியாதல்
அரசனும் புடைபடக்கவன்று ( 1, பக். 7)
4.
திரண்டு பருத்தல்
முதிர்ச்சியாற் புடைபடுதல் ( 1274, உரை)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/
தமிழ்“புடைபடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/APA
Oliyon Research. (2026). புடைபடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/MLA
"புடைபடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ew5ykb8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment