தேடல் · Search: முறைப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 1–25 · 1–25 of 72

ஒழுங்குபடுத்தல் oḻuṅkupaṭuttal variant
இடது அல்லது வலது பக்கமாக எழுத்துகளை வரிசைப்படுத்தி, சரிசெய்து, இடம் மாற்றி ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்தல். செய்திகளை இடது அல்லது வலது புறத்தில் ஒழுங்குபடுத்தல் — Justification
முறைப்படுதல் muṟaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அடைவுபடுதல்
முறைப்பாடுதீர்த்தல் muṟaippāṭutīrttal பெயர்ச்சொல் · Noun similar
இருவர் தமக்குள்ள விரோதத்தைத் தெய்வத்தின்முன் தீர்த்துக்கொண்டு சிநேகமாதல்
முடைப்படுதல் muṭaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி உண்டாதல்
முறைவழிப்படுத்தல் muṟaivaḻippaṭuttal similar
1. நினைவகத்திலிருந்து நிரல்களைக் கொணர்ந்து குறி விலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம்… — pipelining
முறைப்பாடு muṟaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
முறையீடு
குறைபடுதல் kuṟaipaṭutal வினைச்சொல் · Verb similar
குறைவாதல்
குறைபடுத்தல் kuṟaipaṭuttal வினைச்சொல் · Verb similar
முகத்தல்
புரைபடுதல் puraipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
வருந்துதல். புள்ளிநிலனும் புரைபட லரிதென ( 2, 34)
புரைப்படுதல் puraippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது ( சொல். 390, உரை)
முனைப்படுதல் muṉaippaṭutal similar
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
முரண்படுதல் muraṇpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மாறுபடுதல் ()
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடைபெறு வது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரி மாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச்… — moderated discussion
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடை பெறுவது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரிமாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச்ச… — moderated discussion
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல் — processing
முற்படுதல் muṟpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
முந்துதல்
பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தரவுகளைக் கையாளும் பணி — manipulating
முன்னணிச் செயலாக்கம்; முற் பகுதிச் செயலாக்கம் : கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை களைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச்… — foreground processing
அரைபடுதல் araipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
உரைசப்படுதல்
ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பா… — programming
முறைப்பட muṟaippaṭa similar
நெறிக்கேற்றபடி, ஒழுங்காக, (குறள் 640).
முறைப்பட்ட muṟaippaṭṭa similar
Systematic
இற்றைப்படுத்தல் iṟṟaippaṭuttal பெயர்ச்சொல் · Noun similar
இந்நாள் வரை தொகுத்தல்
கரைபடுதல் karaipaṭutal வினைச்சொல் · Verb similar
பங்குவீதம் நிலம் பிரிவுபடுதல்
கரைப்படுத்தல் karaippaṭuttal வினைச்சொல் · Verb similar
கரையிற் சேர்த்தல்