முறைப்படுத்தப்பட்ட உரையாடல்
muṟaippaṭuttappaṭṭa uraiyāṭal
பொருள்கள் · Senses
1.
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடை பெறுவது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரிமாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச்செய்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடலுக்கு பொருத்தமானதா என்பதை கண்காணிப்பாளர் முடிவு செய்வார். பொருத்தமானது எனில் அச்செய்தியை குழு முழுமைக்கும் சமர்ப்பிப்பார். முறைப்படுத்தப்படாத உரையாடல்களைவிட முறைப்படுத்தப்பட்ட உரையாடல் அதிக மதிப்புடையது. ஏனெனில் முறையற்ற செய்தி களைகண்காணிப்பாளர் ஒரு காவலாளிபோல் இருந்து தடுத்து விடுகிறார். சிலவேளைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபாசச் செய்திகளையும் அவர் வடிகட்டி விடுவார்.
— moderated discussion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/buxwkcpt/
தமிழ்“முறைப்படுத்தப்பட்ட உரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/buxwkcpt/APA
Oliyon Research. (2026). முறைப்படுத்தப்பட்ட உரையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/buxwkcpt/MLA
"முறைப்படுத்தப்பட்ட உரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/buxwkcpt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment