முன் புறச் செய்முறைப்படுத்துதல்

muṉ puṟac ceymuṟaippaṭuttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னணிச் செயலாக்கம்; முற் பகுதிச் செயலாக்கம் : கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை களைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச் செய் முறைப்படுத்தலுக்கு மாறு பட்டது. திரையில் உள்ள அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்து கள் அல்லது வரையப்பட்டுள்ள புள்ளிகள் — foreground processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 616)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6yeyq6j/

தமிழ்
“முன் புறச் செய்முறைப்படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6yeyq6j/
APA
Oliyon Research. (2026). முன் புறச் செய்முறைப்படுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6yeyq6j/
MLA
"முன் புறச் செய்முறைப்படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6yeyq6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment