தேடல் · Search: முதுகெலும்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
78 இல் 51–75 · 51–75 of 78
விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் வரை நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள். — dinosaur
முதுகெலும்பு.
திரிக எலும்பு மற்றும் முதுகெலும்புத் தண்டு சார்ந்த — sacrospinal
ஒர் இணைய முதுகெலும்புப் பிணையத்துடன் இன்னொரு பிணையத்தை இணைப்பதற்கு உதவும் சாதனம். பெரும்பாலும் இத்தகைய சாதனம் இப்பணிக்கென தனித் தொதுக்கப்பட்ட ஒரு கணினியாகவோ, ஒரு திசைவி (Router) யா… — Internet gateway
அகக்கூடு. உடலினுள்ளே அமைந்த சட்டகம். தலை எலும்புக்கூடு. முதுகெலும்பு. புறத்துறுப்பு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டது.பா. exoskeleton — endoskeleton
முதுகெலும்புக் கணு — Chine
முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம் — Escherichia
திரிக எலும்பு நழுவி, ஐந்தாவது கீழ் முதுகெலும்புக்கு முன்னால் உள்ள குறைபாடு — sacrolisthesis
இடுப்புக் குழி இணைப்பு எலும்பாக செயல்படும் தண்டுவட எலும்பு. — sacral vertebra
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.… — NSFnet
முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம் — endoskeleton
முதுகெலும்புக்கு முல அடிப்படை எலும்பாக அமையும் முதுகெலும்புத் தண்டு — notochord
முதுகெலும்புடைய விலங்கினங்களில் போன்று வயிற்றுப்புறம் குழிந்தும், முதுகுப்புறம் குவிந்துமிருத்தல் — platycoelous
உடல் மிக வேகமாக அல்லது விரைவாக வேகம் தணியும் போது சாட்டையின் கைப்பிடி போல் கீழ்மூன்று கழுத்து முன்னெலும்புகளும் அதன் சவுக்குப்பகுதி போல் மேல் நான்கு கழுத்து முள்ளெலும்புகளும் செயல்படுவ… — whiplash injury
இராணுவம், தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக் கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கிய… — multibus
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடி… — Bornholm disease
முதுகெலும்புப் பிராணிகள் மற்றும் முதுகெலும்பில்லாய் பிராணிகளின் திசுக்களில் உள்ள நாடாப் புழுவின் கூட்டுப்புழு நிலை — oneosphere
வீரியத்துடன் ஒரு நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து. இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற்படும். இது இப்போது முதுகெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவ மனையில் மட்டுமே பயன்படு… — phenylbutazone
தண்டுவட நரம்புகளின் கடைசி 4 இணைகளால் உண்டாகும் நரம்பு முடிச்சு. முதுகெலும்புக்குள் அமைவது — cauda equina
இடுப்புக்குழி இணைப்பெலும்பு (புனிதஎலும்பு), வால்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்பெலும்புகள் அடங்கிய இடுப் புக்குழி எலும்புக்கூடு — pelvic girdle
முதுகந்தண்டு நரம்பு வேர்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுருவாதவாறு செய்து, அந்த வேர்களின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சி… — radiculography
வால் மெலிந்து நீண்ட முதுகெலும்பு வாள் போன்றது — sting ray
முதுகெலும்பு இடைத்தகடு நலிவுற்று, அத்தகட்டின் சுற்று விளிம்பில் புதிய எலும்பு உருவாதல், இது பொதுவாக தண்டுவட எலும்பு வீக்கம் எனப்படும் — spondylosis deformans