பல்வேறு வழித்தடம்

palvēṟu vaḻittaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராணுவம், தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக் கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கியது multi cast : பலரறியப் பரப்புதல்; பல் பரப்பல். multicast-backbone : பல்முனைப் பரப்பு முதுகெலும்பு. — multibus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 966)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zzhnyqvw/

தமிழ்
“பல்வேறு வழித்தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzhnyqvw/
APA
Oliyon Research. (2026). பல்வேறு வழித்தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zzhnyqvw/
MLA
"பல்வேறு வழித்தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzhnyqvw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment