தேடல் · Search: முதுகெலும்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

78 இல் 1–25 · 1–25 of 78

முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
rachialgai
முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி — translumbar
முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு — spondylolysis
juxtaspinal
கீழுள்ள எலும்பு தேய்ந்த ழிந்து விட்டதால் கீழ்நோக்கி இடம் விலகிய முதுகெலும்பு — spondy lizema
முதுகெலும்பு அல்லது முள் ளெலும்புத் தொடர் கொண்ட விலங்கு. — vertebrate
முதுகெலும்பின் தனிக்கண்ணி — spondyl (spondyle)
மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல் — craniorhachischisis
spondylotomy
1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு — spondydosis
வயிற்றுப் பக்க முதுகெலும்பு முன் புறமாக இடம் பெயர்ந்திருத்தல் — spondylolisthesis
முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாக… — scoliosis
முதுகெலும்புள்ள உயிரினங்கள் mutukelumpuḷḷa uyiriṉaṅkaḷ கட்டுரை · article prefix
முதுகெலும்பின் ஒரு பக்கம் முழுமை பெறாமல் வளர்ந்திருத்தல் — hemivertebra
கண்டகி kaṇṭaki பெயர்ச்சொல் · Noun variant
தாழை
தற்பணம் taṟpaṇam பெயர்ச்சொல் · Noun variant
தர்ப்பணம்
நடுவெலும்பு naṭuvelumpu பெயர்ச்சொல் · Noun variant
முதுகெலும்பு
நட்டெலும்பு naṭṭelumpu பெயர்ச்சொல் · Noun variant
முதுகெலும்பு
நல்லி nalli பெயர்ச்சொல் · Noun variant
பெண்
முள்ளெலும்பு muḷḷelumpu variant
தண் டெலும்பின் ஒரு கண்ணி — vertebra
வீணாதண்டம் vīṇātaṇṭam variant
முதுகெலும்பு
Vertebrate
bamboo spine