முதுகெலும்புப் பக்க வளைவு

mutukelumpup pakka vaḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது — scoliosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பக்க வளைவு, வளை முதுகு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 986)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sw7e3mjs/

தமிழ்
“முதுகெலும்புப் பக்க வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw7e3mjs/
APA
Oliyon Research. (2026). முதுகெலும்புப் பக்க வளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sw7e3mjs/
MLA
"முதுகெலும்புப் பக்க வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw7e3mjs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment