{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sw7e3mjs/", "data": {"id": "sw7e3mjs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sw7e3mjs/", "kind": "word", "headword": "முதுகெலும்புப் பக்க வளைவு", "romanization": "mutukelumpup pakka vaḷaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:45.472579+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "scoliosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பக்க வளைவு", "வளை முதுகு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 986"}]}}